நீலகிரி - காட்டேஜ்கள் கோர்ட் உத்தரவு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 5 November 2024

நீலகிரி - காட்டேஜ்கள் கோர்ட் உத்தரவு.


 நீலகிரி - காட்டேஜ்கள்  கோர்ட் உத்தரவு.


நீலகிரி மாவட்ட தலைமையிடமான உதகையில் சுற்றுலா தலங்கள் அதிக அளவில் உள்ளன உலக அளவில் பிரசித்திபெற்ற உதகையில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு லாட்ஜ்கள் மற்றுமின்றி காட்டேஜ்கள் அதிக அளவில் உள்ளன இந்த நிலையில் வனவிலங்கு மற்றும் இயற்கை போன்றவற்றை விசாரிக்கும் கோர்ட் நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது அதில் அரசு அனுமதி பெற்று இயங்கிவரும் காட்டேஜ்கள் பட்டியலை அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் அடுத்த அமர்வில் காணொளி காட்சிமூலம் கலந்துகொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad