நீலகிரி மாவட்டம் எமரால்டு அணையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட அணை நீர் இன்று காலை 11 மணி அளவில் குந்தா மின்வாரிய அலுவலகம் சார்பில் சூப்பிரண்ட் பொறியாளர் அவர்கள் முன்னிலையில் இன்று காலை அணை திறக்கப்பட்டது முதலில் ஆறு இன்ச் அளவு திறக்கப்பட்டது பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஒரு அடி உயரம் வரை திறக்கப்பட்டது நீர் திறக்கப்பட்டதை பொதுமக்கள் கூடி நின்று கண்டுகளித்தனர்
நீலகிரி மாவட்டம் எமரால்டு அணையில் இன்று திறக்கப்பட்ட நீரின் அளவு உயர்ந்து கொண்டு வருவதால் அங்குள்ள ஆற்றில் நீர் பெருக்கெடுத்து செல்வதால் அருகில் உள்ள கோயில் சுற்றிலும் நீர் சூழ்ந்துள்ளது நீர் திறப்பதை பற்றி இரண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அறிவிப்பு செய்தார்கள் எனவும் இதனால் ஆற்றுப்பகுதியை தூர்வாத முடியவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் இதனால் ஆற்றோரம் இருக்கும் மக்கள் செய்வது அறியாது திகைத்து இருக்கின்றனர்
தமிழக குரல் செய்தி இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட குற்றப்புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment