கோத்தகிரி : பேரூராட்சிகுட்பட்ட 15வது வார்டு கன்னிகாதேவி காலனி மற்றும் குமரன் காலனி கிராமங்களில் 02ம் தேதி இரவு பெய்த வரலாறுகானாத கனமழையில் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் சேதமடைந்த சாலைகள் மழைநீர் சூழ்ந்த ரேசன்கடை ஆகிய பகுதிகளை பார்வையிட்டு கோத்தகிரி வட்டாட்சியர் திருமதி ,கோமதி, பேரூராட்சி செயல் அலுவலர் திரு, நட்ராஜ் கிராமநிர்வாக அலுவலர் திரு, ராஜ்கமல் ஆகியோருக்கு போர்கால அடிப்படையில் தகவல் தெரிவித்து JCB வாகனத்தை கொண்டு சாலையை சீரமைத்தல் வெள்ளத்தில் கானமல் போன குடிநீர் குளாய்க்கு பதிலாக புதிய குளாய் அமைத்தல் வீடு சேதமைடந்த 3 குடும்பங்களுக்கு தலா 8000 வீதம் பேரிடர் நிதியுதவி என பணிகளை துரிதமாக மேற்கொள்ளப்பட்டது
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment