தமிழக குரல் செய்தியாளர்கள் நீலகிரி SP மற்றும் PRO ஆகியோரை சந்தித்தனர். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 4 October 2024

தமிழக குரல் செய்தியாளர்கள் நீலகிரி SP மற்றும் PRO ஆகியோரை சந்தித்தனர்.

 


தமிழக குரல் செய்தியாளர்கள் நீலகிரி SP மற்றும் PRO ஆகியோரை சந்தித்தனர்.

நீலகிரி மாவட்ட  தமிழக குரல் செய்தியாளர்கள் குழு நீலகிரி மாவட்ட செய்திமக்கள் தொடர்புத்துறை அலுவலர் திரு. சையது முகமது அவர்களை சந்தித்து தமிழக குரல் செய்தி நிறுவனத்தால் வழங்கப்பட்ட  நீலகிரி தமிழக குரல் செய்தியாளர்கள் விபரங்களை சமர்பித்தது. 


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா இ.கா.ப., அவர்களை சந்தித்து தமிழக குரல் நீலகிரி மாவட்ட செய்தியாளர்கள் விபரம் தமிழக குரல் செய்தி எதிரொலியாக நடக்கும் நற்பணிகள் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் சிறப்பான பணி நீலகிரியில் போலி செய்தியாளர்கள் உட்பட பல விஷயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது. 


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad