நீலகிரி மாவட்ட அரசு பள்ளி மாணவி கையுந்து பந்து (வாலிபால்) போட்டியில் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 5 October 2024

நீலகிரி மாவட்ட அரசு பள்ளி மாணவி கையுந்து பந்து (வாலிபால்) போட்டியில் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார்


தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான கையுந்து பந்து(வாலிபால்) விளையாட்டுப் போட்டி நீலகிரி மாவட்டம்,குன்னூர், ஜோசப் கான்வென்டில் நடைபெற்றது.இதில்அதிகரட்டி அரசு மேல் நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது. இதில் அதிகரட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும்,பத்தாம் வகுப்பு மாணவி S.M.தர்ஷினி..நடைபெற விருக்கும் மாநில போட்டிக்கு தேர்வாகி,இவர் அரசு பள்ளிக்கு பெருமையை தேடிதந்துள்ளார்.


இதற்காக ஒத்துழைப்பு அளித்த உடற்கல்வி ஆசிரியை பரமேஸ்வரி மற்றும்,பள்ளி தலைமை ஆசிரியர் பெ.செராஃபின் அனிதா மற்றும் அனைத்து  பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் மற்றும் நீலகிரி மாவட்ட பள்ளி கல்வி துறை அதிகாரிகள் BDA SMC நிருவாகிகள் சமூக ஆர்வலர்களும் அனைத்து மாணவ மாணவியர்கள் மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர் .


நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒரு மாணவி மட்டும் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.      


        தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad