நீலகிரி மாவட்டத்தில் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்று வரும் 3வது "நீலகிரி புத்தகத் திருவிழா”வின் ஏழாம் நாள் நிகழ்வில் முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள், சிறப்புரையாற்றினார். உடன் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment