நீலகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், சர்வதேச சைகை மொழி வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கொடியசைத்து, தொடங்கி வைத்தார்.
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment