ஆட்சியர் ஆய்வு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 25 October 2024

ஆட்சியர் ஆய்வு


நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கடினமாலா ஊராட்சியில் பிரதம மந்திரி ஜென்மன் திட்டத்தின்கீழ் நிதி அயோக் மூலம் மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கொப்பையூர் பழங்குடியின கிராமத்தில் கட்டப்பட்டு வரும் பழங்குடியினர்களுக்கான குடியிருப்பு கட்டுமான பணிகளை நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.


 தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad