எமரால்டு தடைசெய்யப்பட்ட 4 கிலோ பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது.
நீலகிரி மாவட்டம் எமரால்டு காவல் நிலையம் அருகில் உள்ள பெரியார் நகரில் இந்தி நபர்கள் தங்கியிருந்த இடத்திற்கு ரகசிய தகவலின் பேரில் சென்ற சிறப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. அப்பாஸ் மற்றும் காவல் ஆய்வாளர் திரு. கார்த்திக் மற்றும் காவலர்கள் குழு சென்று சோதனை செய்ததில் தடைசெய்யப்பட்ட 4 கிலோ புகையிலை பொருட்களை கைப்பற்றி இரண்டு பேரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment