எடப்பள்ளி சித்தகிரி சாய் தர்மஷேத்ராவில் நவராத்திரி மஹோத்ஸவம் அழைப்பு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 September 2024

எடப்பள்ளி சித்தகிரி சாய் தர்மஷேத்ராவில் நவராத்திரி மஹோத்ஸவம் அழைப்பு.



நீலகிரி மாவட்டம் எடப்பள்ளி சித்தகிரி ஶ்ரீ சாய் தர்மஷேத்ராவில் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவதால் அருளண்பர்கள் திரளாக கலந்து கொண்டு ஶ்ரீ சாய்  அருள் பெற்றுச்செல்லுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.



No comments:

Post a Comment

Post Top Ad