கூடலூர் நகர பகுதியில் மூடபடாத சாக்கடை குழியால் நோய் தொற்று அபாயமும் , பொதுமக்கள் தவறி விழும் அபாயமும் உள்ளதால் சம்பந்தப்பட்ட துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment