கோத்தகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் விநாயகர் சதுர்த்தி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறையை ஒட்டி குவிந்த சுற்றுலா பயணிகள். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு காட்சி முனையில் குடும்பம் குடும்பமாக குவியும் சுற்றுலா பயணிகள் சமவெளி பகுதியில் அதிகம் வெயில் காணப்படுவதாலும் இரு நாள் தொடர் விடுமுறை என்பதாலும் சமவெளிப் பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கோடநாடு காட்சி முனையை காண கூட்டம் கூட்டமாக வந்து அப்பகுதியில் உள்ள ராக் பில்லர் மற்றும் மலை முடுக்குகளில் இருந்து வரும் அருவிகள் மற்றும் தெங்குமரஹாடா காட்சிகள் கர்நாடக ஆகிய பகுதிகளை கோடநாடு பகுதிகளில் இருந்து கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் இதனை புகைப்படங்கள் எடுத்து தனது குடும்பத்துடன் மகிழ்ந்து வந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment