இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து கூடலூர் ஒன்றியம் தேவர்சோலை பஜாரில் ஒன்றிய செயலாளர் அ.லியாக்கத் அலி தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது . உடன் ஒன்றிய துணை செயலாளர் காந்தி செல்லதுரை , ஒன்றிய பொருளாளர் மூர்த்தி , பொறியாளர் அணி துணை தலைவர் பிரதீஷ் , வார்டு உறுப்பினர் மாதேவ் , தகவல் தொழில்நுட்ப அணி கலை அமுதன் வார்டு செயலாளர்கள் , மகளிர் அணியினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலூகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையத்தள செய்தி பிரிவு
No comments:
Post a Comment