தமிழக குரல் செய்தி எதிரொலி : பாதாள சாக்கடைசீரமைக்கும் பணி நடைபெறுகிறது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 23 September 2024

தமிழக குரல் செய்தி எதிரொலி : பாதாள சாக்கடைசீரமைக்கும் பணி நடைபெறுகிறது



உதகை கமர்சியல் ரோட்டில் இருந்து பிரிக்ஸ் பள்ளி செல்லும் சாலையில் பாதாள சாக்கடை நிரம்பி பல மாதங்களாக சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது .இதனால் அங்கு பணியில் இருப்பவர்களுக்கு வியாபாரிகளுக்கு பாதசாரிகளுக்கு மற்றும்  பள்ளி மாணவர்களுக்கும் இடையூறு மற்றும் நோய் பருவம் அபாயம் ஏற்பட்டுள்ளது . இந்த சாலை இருப்பது ஹாப்பி ஸ்ட்ரீட் முக்கிய பகுதியாகும்.



 சம்பந்தப்பட்ட துறை இதை தன் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த பாதாள சாக்கடை சாலையில் கழிவுநீர் வழிவதை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர.  என்ற செய்தியை நேற்றைய தமிழக இணையதள தமிழக குரல் இணைத்தள செய்தியில் வெளியிட்டிருந்தோம் இந்த செய்தியின் எதிரொலியாக இன்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளால் அந்த வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். செய்தி


 தமிழக குரல் இணையதள .  செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என். வினோத் குமார். மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad