நீலகிரி மாவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஆறு முதல் 12 ஆம் வகுப்புகள் மூலம் தமிழ் கல்வி வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்ட பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்று மாணவர்கள் வெற்றி பெற்றனர் இதில் பேச்சுப் போட்டியில் நிஷா 12 ஆம் வகுப்பு மாணவி ரூபாய் 15,000 கட்டுரை போட்டிகளில் 12 ஆம் வகுப்பு மாணவி சுலோக்சனா ரூபாய் 15,000 பார்த்திபன் 12ஆம் வகுப்பு ரூபாய் ஐந்தாயிரம் உயர்நிலை பிரிவு பேச்சு போட்டியில் எட்டாம் வகுப்பு மாணவி தீக்ஷா ரூபாய் ஐந்தாயிரமும் ஏறக்குறைய 50 ஆயிரம் ரொக்க பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர் நஞ்சநாடு பள்ளி மாணவ மாணவிகள். வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த முதுகலை தமிழாசிரியர் சரவணன் அவர்களையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மூர்த்தி என்சிசி முதன்மை அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் ஆசிரிய பெருமக்கள் பாராட்டி கௌரவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment