நீலகிரி மாவட்ட பூண்டு ஏலம் செப்டம்பர் 15 அன்று நடைபெற்றது. தொடர் விடுமுறைகள் மற்றும் பண்டிகைகள் உள்ள நிலையில் குறைந்த பட்சம் ரூபாய் 330 முதல் அதிகபட்சமாக 581 ரூபாய்க்கு நீலகிரி பூண்டு ஏலத்தில் விற்பனையானது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment