உதகை 17 ஆவது வார்டில் இன்று கலைஞர் நூற்றாண்டு விழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 September 2024

உதகை 17 ஆவது வார்டில் இன்று கலைஞர் நூற்றாண்டு விழா



நீலகிரி மாவட்டம் உதகை 17 ஆவது வார்டில் இன்று கலைஞர் நூற்றாண்டு விழா திமுகவின் பவள விழா முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் திமுக கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது அந்த வகையில் இன்று 17வது வார்டு கவுன்சிலர் ரவிக்குமார் அவர்கள் முன்னிலையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.


 இதில் நகர          நகரச் செயலாளர் திரு ஜார்ஜ் அவர்கள் திரு இளங்கோ அவர்கள் திரு நாசர் அலி அவர்கள் திரு  வெங்கடேஷ் அவர்கள்   மற்றும் உதகமண்டலம் நகராட்சி தலைவர் திரு மதி வாணிஸ்வரி அவர்களின் தலைமையில் கொடியேற்றம் விழா சிறப்பாக நடைபெற்றது.


பின்னர் அனைவருக்கும் பின்னர்இதில் கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்    அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.


தமிழகத்துக்கான இனிய காலை செய்திக்காக உதகை குற்றப்புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad