கடந்த வாரம் கூடலூர் மச்சிக்கொல்லி பகுதியில் மின்சாரம் தாக்கி இறந்த யானையை அப்பகுதியில் சாலை அருகில் புதைக்கப்பட்டது தற்போது அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுவதாகவும் சுகாதார சீர்கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் வனத்துறை அல்லது வருவாய் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment