சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட தாளூர் பகுதி தமிழக கேரளா எல்லை பகுதியாகும். இங்கு தமிழக அரசின் மூலம் உதவி பெறும் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் கல்லூரி மாணவர்கள் இடையே ராகிங் பிரச்சனையால் தாளூர் பஜார் பகுதியில் மாணவர்களிடையே அடிதடி நடைபெற்றது. மாணவர்கள் எல்லை மீறுவதை கண்ட பொதுமக்கள் எச்சரித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment