வயநாடு கோர சம்பவத்தில் மனதை கலங்க வைத்த ஒரு புகைப்படம் என்று நேற்று நமது தமிழக குரல் இணையதள செய்தி பிரிவில் செய்தி பதிவிட்டு இருந்தோம்....இதன் படியாக சற்றுமுன் கிடைத்த தகவலின் படி இந்த புகைப்படத்தில் உள்ளவர் பெயர் திராஜ் மற்றும் அவர் குடும்பத்தினர். சம்பவம் நிகழும் போது திராஜ் மற்றும் அவரது அம்மா மற்றும் சம்பவ இடத்திலிருந்து உள்ளனர் புகைப்படத்தில் இருக்கும் இரண்டு பெண்களும் வெளியூருக்கு சென்று இருந்தார்கள் என்று திராஜ் கூறியுள்ளார் இறைவனின் மிகப்பெரிய அருளால் திராஜ் மற்றும் அவரது அம்மாவிற்கு எந்த ஒரு பாதிப்பும் உயிர் சேதமும் ஏற்படவில்லை..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment