நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கோத்தகிரி பேரூராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஈளாடா தடுப்பணையை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் உடன் அரசு அதிகாரி களும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனையை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியின் அடிப்படை வசதிகளை நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு, அங்குள்ள விடுதி மாணவர்களுக்கு அட்டவணைப்படி உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக குரல் கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment