பழைய கழிப்பிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டும் பணி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 August 2024

பழைய கழிப்பிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டும் பணி


     நீலகிரி மாவட்டம் உதகை  காந்தல் 11 வது வார்டு பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு அவர்கள் பயன்படுத்தும்  கழிப்பிடம்  கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டது எங்களுக்கு புது கழிப்பிடம் கட்டி தருமாறு பல கோரிக்கைகளை வைத்துள்ளார்கள்.  காந்தல் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நகரமன்ற உறுப்பினர் தம்பி இஸ்மாயில் அவர்களின் முயற்சியால் பழைய கழிப்பிடத்தை இடித்து 19 லட்சத்தி ஐம்பதுஆயிரம் மதிப்பில் புதிய கழிப்பிடம் கட்டும் பணி  துவங்கியது. அதனால் அந்த பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad