கரடி தாக்கியதில் வனப் பணியாளருக்கு காயம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 August 2024

கரடி தாக்கியதில் வனப் பணியாளருக்கு காயம்




 குன்னூர்  அருகே  கரிமராஹட்டி பகுதியில் இன்று அதிகாலை கரடியின்  நடமாட்டம் இருப்பதாக குன்னூர்  வனத்துறைக்கு தகவல் கிடைத்தின் அடிப்படையில் சம்பவ இடத்தில் ரோந்து பணியில் ஈடுப்பட்ட பொழுது திரு.ஐயப்பன் EDC வனப் பணியாளரை கரடி தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது.

 உடனடியாக  குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 


     இவரை குன்னூர்  வனசரகர் ரவீந்தரநாத்  பாரஸ்டர் ராஜ்குமார் வனவர் திலீப்  ஆகியோர் நேரில் சென்று  விசாரணை மேற்கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad