நீலகிரி மாவட்டத்தை மலைகளின் அரசி என அழைக்கப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல் மணிமகுடம் சூடி ராணிகளின் ஆட்சியில் நீலகிரி இருப்பது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண் அரசிகளாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட மருத்துவ டீன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட அரசு கல்லூரி முதல்வர் என ராணிகளின் ஆட்சி நீலகிரி மாவட்டத்தில் இருப்பது சந்தோஷமான விஷயம் ஆகும்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு
No comments:
Post a Comment