நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காமராஜர் சதுக்கம் புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளியில் கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், குமரன் மெடிக்கல் சென்டர் கோவை, மற்றும் ராத்திரி ரவுண்ட்ஸ் புலனாய்வு இணைந்து நடத்தும் மாபெரும் இலவச இருதய மருத்துவ முகாம் ஆகஸ்ட் 11 ஞாயிறு அன்று காலை 10 மணிமுதல் 1 மணிவரை நடைபெறுகிறது. அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment