உதகை நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர நகர மன்ற கூட்டம் தலைவி திருமதி வாணிஸ்வரி தலைமையில் நடைபெற்றது
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர நகர மன்ற கூட்டம் நகராட்சி தலைவி வாணிஸ்வரி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர் யேகராஜ் நகராட்சி துணைத் தலைவர் ரவிக்குமார் நகர மன்ற உறுப்பினர்கள் தம்பி இஸ்மாயில் முஸ்தபா ஜார்ஜ் உட்பட அனைத்து நகர மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்கள் வார்டுகள் உண்டான பிரச்சனைகள் குறித்து முறையிட்டார் இந்த கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் வார்டுகளுக்கு உண்டான பணியை செய்வதற்கு உரிய நிதியை வழங்காததை கண்டித்து கீதா நாகமணி அனிதா லட்சுமி, ப்ளோரினா புஷ்பராஜ் பிரியா வினோதினி மேரி ப்ளோரினா மார்ட்டின் வனிதா விசாலாட்சி மற்றும் செல்வராஜ் மேற்பட்ட திமுக நகர மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment