கனமழையால் மண் சரிந்து போக்குவரத்து பாதிப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 29 July 2024

கனமழையால் மண் சரிந்து போக்குவரத்து பாதிப்பு




உதகை கூடலூர் சாலை ஊசி மலை  வளைவில் கனமழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சாலையிலிருந்து மண்ணை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுப்பட்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்

கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad