பிரபல செல்போன் நிறுவனங்களின் சேவை கட்டினங்கள் உயர்வால் வாடிக்கையாளர்கள் மீண்டும் பிஎஸ்என்எல் இணைய படையெடுப்பு...
உலக நிறுவனங்களில் ஜியோ மற்றும் ஏர்டெல் மக்களிடையே பெரும் பிரபலமடைந்தும் 5G சேவையில் தொடர்ந்து முன்னணி வகித்து வந்து கொண்டிருந்தது. மக்கள் அதிகம் பயன்படுத்திக் கொண்டிருந்த நிலையில் ஜியோ ஏர்டெல் வோடபோன் போன்ற பிரபல நிறுவனங்கள் வாடிக்கையாளர் கட்டணத்தில் 20 முதல் 30 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியதால் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 80 லட்சம் பேர் பி எஸ் என் எல் சிம் களுக்கு மாறி உள்ளனர். இதைப்பற்றி பிஎஸ்என்எல் கூறும் பொழுது இன்னும் பல லட்சம் பேர் மீண்டும் பிஎஸ்என்எல் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளனர்....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment