தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் மாவட்டம் தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கிற தொடர் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று உதகை ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
கவா அறக்கட்டளை தலைவர், வழக்கறிஞர் சுப்பிரமணி. மருத்துவர் பிலிப்ராஜ் ரவி ரெட் கிராஸ் மேலாண்மை குழு உறுப்பினர், நீலகிரியின் மாயக் குரல் மோகன்ராஜ் தலைவர் போபியோ பவுண்டேஷன் மற்றும் நீலகிரி எஜுகேஷன் டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் தலைவர் ஜாபர் கலந்துகொண்டு விழிப்புணர்வு வழங்கினர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதையாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment