குன்னூர் -கரிமொர ஹட்டியில் கரடி உலா. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 24 July 2024

குன்னூர் -கரிமொர ஹட்டியில் கரடி உலா.



நீலகிரி மாவட்டம் குன்னூர் கரிமொர ஹட்டிக்கு செல்லும் சாலையில் கரடி பகல் நேரத்தில் சாலையில் உலாவந்த காட்சி கான்போரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது


உணவு தேடி ஒரு கரடி அடிக்கடி வருகிறது என்றும் கரிமொரஹட்டி பொதுமக்கள் அச்சம் தெரிவித்ததுடன் வாகன ஓட்டிகள் மிகுந்த ஜாக்கிரதையுடன் செல்லவும் சாலைகளில் வாகனத்தை நிறுத்தி இளைப்பாரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த பகுதிமக்கள் பலமுறை புகாரளித்தும் வனத்துறையினர் கண்டுகொள்வதில்லை என ஆதங்கப்பட்டு கருத்து தெரிவித்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad