நீலகிரி மாவட்ட மக்களின் வீடு கட்டும் குடியுரிமையை மட்டும், புறக்கணித்த, மாநில, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, தமிழக அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கான, கலந்தாய்வு கூட்டம், உதகை YBA அரங்கில் இன்று நடந்தது.
இந்த கூட்டமானது நீல்கிரிஸ் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சங்கங்களின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்றனர். பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
கோத்தகிரிலிருந்து தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment