தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் கேரள அரசு மீட்பு குழுவுடன் இணைந்து பணியாற்ற தமிழ்நாடு தீயணைப்பு துறையினர் 20 பேர் கொண்ட குழு தமிழக காவல்துறையினர் பேரிடர் மீட்பு 20 பேர் கொண்ட குழுவினர் வயநாடு சென்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment