உதகையில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 14 July 2024

உதகையில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

 


உதகையில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்                  

உதகை CSI துவக்க பள்ளிகள் உதகமண்டலம் ரோட்டரி கிளப் மற்றும் கோவை ஜெம் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் இன்று நடைபெற்றது.  ரோட்டரி கிளப் தலைவர் ஜே சாலமன் தலைமை தாங்கினார். ஜெம் மருத்துவமனை டாக்டர் வி பி நலங்கிள்ளி முன்னிலை வகித்தார் மற்றும் உணவுக் குழாய் இரைப்பை கல்லீரல் குடல் இறக்கம் பித்தப்பை கல் குடல் புண் மூலம் மலக்குடல் சம்பந்தப்பட்ட புற்றுநோய் ஆகிய நோய்களுக்கு இலவச ஆலோசனை வழங்கப்பட்டது ரோட்டரி கிளப் செயலாளர் ஐசக் நத்தானியல் சேவை தலைவர் பி ஸ்ரீதர் சேவை துணைத் தலைவர் எஸ் சுரேஷ் முன்னாள் தலைவர் தேசிங்கு ராஜன் பிரம்மன் வேணுகோபால் மனோகர் நாராயணன் முத்துமணி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர் இந்த இலவச முகாமின் மூலம் 240 பேர் பயனடைந்தனர் மற்றும் அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad