உதகை-பேருந்தின் மீது மரம் விழுந்தது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 July 2024

உதகை-பேருந்தின் மீது மரம் விழுந்தது.


உதகை-பேருந்தின் மீது மரம் விழுந்தது.


நீலகிரி மாவட்டம் உதகைக்கு வந்த அரசு போக்குவரத்து கழக விரைவு பேருந்து  அனுமாபுரம் பகுதியில் வந்த போது பேருந்தின் மீது மரம்விழுந்ததில் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை தகவலறிந்து வந்த பேரிடர் மீட்புப் படையினர் மீட்புபணியில் இறங்கினர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K. A . கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad