கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் விக்கிரவாண்டி இடை தேர்தல் வெற்றி கொண்டாட்டம்
கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் விக்கிரவாண்டி இடை தேர்தல் வெற்றியினை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர் பஜார் பகுதியில் அப்பகுதி செயலாளர் சாதிக் முன்னிலையில் திமுக கட்சி கொடியினை ஏற்றியும் பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.இந்நிகழ்ச்சிக்கு கூடலூர் நகர திமுக செயலாளர் இளச்செழியன் கொடியேற்றினார். இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment