காட்டு யானை துரத்தி விழுந்ததில் காயமடைந்த நபர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 20 July 2024

காட்டு யானை துரத்தி விழுந்ததில் காயமடைந்த நபர்



நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட  தேவசம் வயல் ராஜகோபால் என்பவரை காட்டு யானை துரத்தி விழுந்ததில் காயமடைந்து உதகை  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


 மிக விரைவில் இந்த பகுதிக்கு சோலார் மின் வேலி  அமைக்க வேண்டும் இதற்கு முழு ஒத்துழைப்பும் ஸ்ரீ மதுரை ஊராட்சி தரும் என்பதையும் ஸ்ரீ மதுரை ஊராட்சி தலைவர் சுனில் தெரிவித்தார்.


மேலும்   யானைகளை உள் காட்டுக்குள் துரத்த கும்கியை யானை பயன்படுத்தி  துரத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்  இது போன்ற அசம்பாவிதங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க வனத்துறை அதிகாரிகள் உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்

கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad