கூடலூர் பகுதியில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 July 2024

கூடலூர் பகுதியில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்



நீலகிரி மாவட்டத்தின் அண்டை மாநிலமான கேரளா வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில்  சிக்கி 50 ற்கும் மேற்பட்ட நபர்கள்  உயிரிழந்தனர்.400 ற்கும் மேற்பட்ட வீடுகள்  மண்ணிற்குள் புதைந்து காணப்படுகின்றன. மீட்பு பணிகளுக்காக பல அண்டை மாநிலங்களில் இருந்தும் உதவி கரம் உயர்த்தி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக மிகச் சரிவு ஏற்பட்ட பகுதியின் அருகிலுள்ள தமிழக எல்லை கூடலூர் பகுதியில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணியில் தங்களையும் அர்ப்பணித்துள்ளனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்  கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad