நீலகிரி மாவட்டம் மலைகள் சூழ்ந்த பகுதியாகும் அமைதியாக இருந்த இந்த மாவட்டத்தில் இயற்கைக்கு எதிராக மக்கள் பல தில்லுமுல்லு வேலைகள் செய்வதாலும் சில அரசு அதிகாரிகள் அதற்க்கு துணை போவதாலும். மற்றும் ஒரு ஆங்கிலேய விஞ்ஞானி பல ஆண்டுகளுக்கு முன்பே நீலகிரி மலை பகுதிக்கு அடியில் நீரோடை இருக்கிறது இது மெதுவாக அடி பகுதியை கறைத்து காலப்போக்கில் மேட்டுப்பாளையத்திற்க்கு இணையான தரைப்பகுதியாக மாறிவிடும் என்று கூறினார்.
அதற்கு ஏற்றார் போல் தற்போது சமவெளி பகுதிபோல் ஆன காலநிலை நிலவுகிறது. இப்படி இருக்கையில் ஐஐடி மாணவர்கள் எடுத்த ஒரு சர்வேயில் வயநாடு போல் அடுத்த நிலையில் இருப்பது நீலகிரி என்று கணித்துள்ளது.
இந்த சர்வே நீலகிரி மாவட்ட மக்கள் மத்தியில் பயத்தை உறுவாக்கியுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment