படைப்பவன் மட்டும் கடவுள் அல்ல மற்றவரின் பசிக்காக உழைப்பவனும் கடவுள்தான் என்பதற்கு இணங்க நீலகிரி மாவட்டத்தில் விளையும் காய்கறிகளும் அதன் விலைகளும் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 24 July 2024

படைப்பவன் மட்டும் கடவுள் அல்ல மற்றவரின் பசிக்காக உழைப்பவனும் கடவுள்தான் என்பதற்கு இணங்க நீலகிரி மாவட்டத்தில் விளையும் காய்கறிகளும் அதன் விலைகளும்


நீலகிரி காய்கறிகளும் அதன் விளைகளும் நீலகிரி மாவட்டத்தில் இன்று கேரட் ரூபாய் 70 முதல் 115 வரையிலும் பீட்ரூட் 30 முதல் 75 வரையிலும் பீன்ஸ் ரூபாய் 10 முதல் 45 வரையிலும் முட்டைகோஸ் ரூபாய் 20 முதல் 24 வரையிலும் முள்ளங்கி ரூபாய் 10 முதல் 25 வரையிலும் தரணிப் ரூபாய் 20 முதல் 30 வரையிலும் சௌசௌ 20 முதல் 30 வரையிலும் ஆர் முட்டைக்கோஸ் ரூபாய் 50 முதல் 80 வரையிலும் இன்று (24-07-2024) விற்பனை ஆகி உள்ளது. அதிக விலைகளுக்கு காய்கறி விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad