நீலகிரி எம்.பி., ஆ.இராசா அவர்கள் 21.7.2024 ஞாயிற்றுக்கிழமை நாளை கூடலூர் வருகை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 20 July 2024

நீலகிரி எம்.பி., ஆ.இராசா அவர்கள் 21.7.2024 ஞாயிற்றுக்கிழமை நாளை கூடலூர் வருகை




நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சிலநாட்களாக பெய்து வரும் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளவர்களை சந்திக்கவும்,


20.7.2024, நெலாக்கோட்டை பகுதி பாலவயல் பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும்,


கழக துணை பொதுச்செயலாளர் - நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு  ஆ.இராசா B.Sc.,ML., அவர்கள் 21.7.2024 ஞாயிற்றுகிழமை மதியம் 3 மணி அளவில் கூடலூர் சுற்றுவட்டார பகுதிக்கு வருகை தர உள்ளார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad