நீலகிரி மாவட்டத்தின் 116 வது மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார் லக்ஷ்மி பாவ்யா தன்னேரு....
அம்மையாரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment