நீலகிரி மாவட்டம் உதகை கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 10 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் ஹோம் மேட் சாக்லேட், கேக் தயாரிப்பு, துரித உணவுகள் (FAST FOOD) தயாரிப்பு பயிற்சி ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் 88070 13057 என்ற தொலைபேசி எண்ணில் அழைத்து முன் பதிவு செய்து இந்த இலவச பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment