இரத்த தேவைக்கு 104 பொது எண் அரசு அறிவிப்பு.
அரசாங்கத்தின் புதிய திட்டம் ஒன்று இன்றுமுதல் அமலுக்கு வந்தது BLOOD ON CALL என்று பெயரிடப்பட்டது.
104 என்ற பொது எண்ணில் அழைத்தால் உங்களுக்கு அருகில் உள்ள 40 கிலோமீட்டர் தொலைவு களுக்குள் இரத்தம் டெலிவரி செய்யப்படும். ரூபாய் 450 மற்றும் போக்குவரத்து செலவாக ரூபாய் 100 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment