நீலகிரி மாவட்டத்தில் விவசாயம் பெரும் பகுதியாக உள்ளது.
தேயிலை மலை காய்கறிகள் ஆகியவை உலக மனிதர்களுக்கு சத்துக்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி நோயாளிகளுக்கு அருமருந்தாக இருந்துக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் விவசாயத்தில் மண்புழுக்கள் செய்யும் நன்மைகள் மற்றும் ரசாயன உரங்கள் பயன்பாடுகள் அதிகம் உள்ளதால் மண்புழுக்கள் அழிகின்றன இந்த நிலையில் யாரா உரம் பயண்படுத்துவதால் மண்புழுக்கள் அழியாது உரச்செலவு குறைவு ஆகியவை பற்றி விவரித்து யாரா உரம் பயன்படுத்த நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment