நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் தொடர்ந்து பயிர்களை அழித்து வரும் யானைகளை கண்டு கொள்ளாத வனத்துறையினரை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 30 June 2024

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் தொடர்ந்து பயிர்களை அழித்து வரும் யானைகளை கண்டு கொள்ளாத வனத்துறையினரை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் தொடர்ந்து பயிர்களை அழித்து வரும் யானைகளை கண்டு கொள்ளாத வனத்துறையினரை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்  


நீலகிரி மாவட்டம் கடலூர் பகுதியில் வசிக்கின்ற பொதுமக்கள் விவசாயம் செய்து தங்களுடைய வாழ்வாதாரம் சரி செய்து கொண்டு வருகின்றனர் இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் காடுகள் நிறைந்த பகுதியாக இருக்கின்றது இதில் அந்த காடுகளில் அனைத்து வகையான மிருகங்கள் வசித்து வருகின்றன மேலும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தளமாக சில பகுதிகள் விளங்கி வருகின்றன. இந்த தருணத்தில் கூடலூர் என்ற கிராமத்தில் பொதுமக்கள் தங்களுடைய சிறிய நிலப்பகுதியில் விவசாயம் செய்து தங்களுடைய குடும்பங்களை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில்  விளைந்து வருகின்ற அறுவடை காலங்களில் இருக்கின்ற பயிர்களை அப்பகுதியில் வளம் வந்து கொண்டிருக்கும் யானைகள் பயிர்களை  அழித்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய்து வருகின்றனர். இதனைக் கண்டு கொள்ளாத வனத்துறையினரை அதை விரட்டுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர் இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் சீர்குலைந்து நிற்கிறது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் எங்களுடைய வாழ்வாதாரம் நிலை கெட்டுப் போகின்ற நிலையில் மிருகங்கள் பயிர்களை அழித்து வருகின்றன இதனால் எங்களுடைய சூழ்நிலை சரியில்லாத நிலையில் கடன் தொல்லை அதிகமாக உருவாகி வருகிறது இதனை வனத்துறையினர் அப்பகுதியில் வாழ்கின்ற மிருகங்களை சரியான முறையில் திசை திருப்பி எங்களுடைய வாழ்வாதாரத்தை நிலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad