உதகையில் மிக கன மழை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 4 June 2024

உதகையில் மிக கன மழை



 நீலகிரி மாவட்டம் எச் பி எப் பிங்கர் போஸ்ட் காந்தல். உதகை பஸ் நிலையம் மார்க்கெட் பகுதி மற்றும்   கேத்தி மந்தாட  வேல்வியூ  . தலையாட்டி மந்து நொண்டி மேடு எல்க்ஹில்.  ஊட்டியைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் மழை வெளு வெளுவென வெளுத்து   வாங்கியது. இந்த பெருமழையானது சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. உதகை நகரில் உள்ள மிக நீண்ட கால்வாயில் தண்ணீர். அதிகமாக ஓடியதை காண முடிந்தது.


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையத்தள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழகுரல் இனையத்தள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad