கூடலூரில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை, கரையை கடந்த காட்சி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 28 June 2024

கூடலூரில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை, கரையை கடந்த காட்சி




நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தொடர்ந்து 3 நாட்களாக கன மழை பெய்து வருவதால் கூடலூர்,பந்தலூர் தாலுக்காவில் உள்ள ஆறுகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. பந்தலூர், தேவலா பகுதியில் இன்று காலை முதல் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. 


இந்நிலையில் கூடலூர் தர்மகிரி பகுதியில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் காட்டு யானை ஒன்று அடித்து செல்லப்பட்டு,யானை போராடி கரையை கடந்த காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி தமிழக குரல் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ்.

No comments:

Post a Comment

Post Top Ad