புகழ்பெற்ற புனித அந்தோனியார் ஆலய திருவிழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 4 June 2024

புகழ்பெற்ற புனித அந்தோனியார் ஆலய திருவிழா



உதகையில் புகழ்பெற்ற புனித அந்தோனியார் ஆலய திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது ஆலய வளாகத்தில் துவங்கிய பேரணி எட்டின்ஸ் சாலை வழியாக மார்க்கெட் பகுதி கமர்சியல் சாலை வழியாக மீண்டும் ஆலயத்திற்கு வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad