நீலகிரி 19 ( தனி) ரிசல்ட். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 5 June 2024

நீலகிரி 19 ( தனி) ரிசல்ட்.




இந்தியா பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ல் நடந்தது.

உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கை முடிந்தது.

நீலகிரி 19 (தனி) மக்களவை உறுப்பினரின் ரிசல்ட் வெளியிடப்பட்டது. அதன் விபரம்.

மொத்த வாக்குகள்  14,28,387

பதிவான வாக்குகள் 

10,20,085

ஆ.ராசா( தி.மு.க)

4,73,212

எல்.முருகன்(பாஜக)

2,32,627

டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன்(அதிமுக)

2,20,230

ஏ.ஜெயக்குமார்( நாம் தமிழர்)

58,821


திமுக கட்சியை சேர்ந்த ஆ.ராசா  2,40,585 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நீலகிரி எம்.பி. ஆக தேர்வு.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad