இன்று முதல் அரசு கல்லூரி விண்ணப்பம் ஆரம்பம் . - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 6 May 2024

இன்று முதல் அரசு கல்லூரி விண்ணப்பம் ஆரம்பம் .



இன்று முதல் தமிழக  அரசு கலை அறிவியல் கல்லூரியில்  சேர விண்ணப்பிக்கலாம் .


இன்று +2 ரிசல்ட்  தமிழக பள்ளி கல்வித்துறையால் வெளியிடப்படும் நிலையில்  மாணவ மாணவியர்கள் www.tngasa.in  என்ற இணையதள மூலம் அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்ப கட்டணம் ரூபாய் 48 உடன் பதிவுக் கட்டணம் ரூபாய் 2  உடன் இணைத்து ரூபாய் 50  கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் SC/ST  பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் தள்ளுபடி வழங்கப்படும் என  தமிழக கல்லூரி இயக்ககம் தெரிவித்துள்ளது.


அல்லது கல்லூரிகளுக்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம்.ஆகவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவ மாணவிகள் பயன்பெறுமாறு தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் கேட்டுக்கொள்கிறோம் .


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad